No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

Apr 21, 2023   Ramya   237    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சிக ராசியில் கேது இருந்தால் என்ன பலன்?

🌺 தன் விருப்பம் போல் வாழக் கூடியவர்கள்.

🌺 தனக்கு பிடித்தமானவற்றை செய்து முடிக்கக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ரிஷப ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌺 ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

🌺 உயர் பதவியை விரும்பக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மகர ராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌺 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?

🌺 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌺 ஆன்மிக எண்ணங்களை உடையவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மீன ராசியில் புதன் இருந்தால் என்ன பலன்?

🌺 எதிர்காலம் பற்றி நன்கு அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக் கூடியவர்கள்.

🌺 எதிலும் எங்கும் சிக்கனத்துடன் செயல்படக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends