No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் செவ்வாய் இருந்தால் பலன் என்ன?

Apr 21, 2023   Ramya   136    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌺 பொருளாதார மேன்மை உடையவர்கள்.

🌺 மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌺 உணர்ச்சி வசப்படும் தன்மை உடையவர்கள்.

🌺 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌺 எதிலும் போராடி வெல்லும் சூழல் உடையவர்கள்.

🌺 மனக்குழப்பம், விரக்தி போன்ற குணம் கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ராகு திசையில் சந்திர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா?

🌺 ராகு திசையில் சந்திர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாம்.

5. 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌺 பேசியே காரியத்தை சாதித்து கொள்ளக்கூடியவர்கள்.

🌺 குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 எதிலும் வேகத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌺 தன்னுடைய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends