No Image
 Mon, Jul 08, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




10ல் குரு இருந்தால் பலன் என்ன?

Apr 21, 2023   Ramya   238    ஜோதிடர் பதில்கள் 

1. தை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌺 தங்கள் விருப்பம் போல் செயல்படக் கூடியவர்கள்.

🌺 காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள்.

🌺 சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. செவ்வாய் 5ல் இருந்தால் என்ன பலன்?

🌺 குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌺 முன்கோபத்துடன் இருக்கக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌺 உயர் பதவியை விரும்பக் கூடியவர்கள்.

🌺 எதிலும் நேர்மையுடன் செயல்படக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌺 அழகான தோற்றம் கொண்டவர்.

🌺 ஆடை, ஆபரணச் சேர்க்கை உடையவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 9ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 தந்தையுடன் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி கொள்ளக் கூடியவர்கள்.

🌺 விருப்பம் போல் செலவு செய்யக் கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்? Today History எந்த சாமி படத்தை வீட்டில் வைத்து வணங்க வேண்டும்? கடையில் உணவு சமைப்பது போல் கனவு கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்? கணபதிக்கு பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? raaGu கட்டிடம் என்னை பிரசவத்திற்கு அழைத்துச் செல்வது போலவும் நெருங்கிய உறவினருக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (03.08.2020) குழந்தையுடன் சர்ப்பத்தை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தையை தூக்கி கொண்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் 4ல் சனி இருந்தால் என்ன பலன்? சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் sathayam 14.02.2023 rasipalan 08.11.2019 Rasipalan in pdf format!!