No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் பலன் என்ன ?

Apr 21, 2023   Ramya   135    ஜோதிடர் பதில்கள் 

1. புதன், சூரியன் இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌺 எதையும் விரைவாக கற்றுக்கொள்ளக் கூடியவர்கள்.

🌺 கணிதம் தொடர்பான துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மேஷ ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌺 மனதில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசக் கூடியவர்கள்.

🌺 பெரியோர்களிடத்தில் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌺 சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள்.

🌺 மிகுந்த தைரியமும், துணிச்சலும் கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மீன ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌺 தீர்க்கமான ஆயுள் பலம் உடையவர்கள்.

🌺 இளைய சகோதரர்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

🌺 வாழ்க்கையின் மீது கலை ரசனை உடையவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends