No Image
 Fri, Apr 03, 2026
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பலூனில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 13, 2023   Ramya   622    கனவு பலன்கள் 

1. ஒரு நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 ஒரு நாய் துரத்துவது போல் கனவு கண்டால் ஆசைகளினால் சிக்கல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

3. காதலி எனக்கு துரோகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசாமல் குழப்பத்துடன் இருப்பதைக் குறிக்கின்றது.

4. பலூனில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 பலூனில் பறப்பது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் கோபத்தினால் சில இழப்புகள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

6. நாய் ஒன்று என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் விரைவில் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends