No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விரைய சனி என்றால் என்ன?

Apr 13, 2023   Ramya   182    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 எதிலும் தனித்து செயல்படக்கூடியவர்கள்.

🌺 எதன் மீதும் பற்று இல்லாமல் இருக்கக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌺 எதையும் முன்னின்று செய்யக்கூடியவர்கள்.

🌺 புதுமையான முயற்சிகள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஜென்ம சனி என்றால் என்ன?

🌺 ஜென்ம ராசியில் சனிதேவர் சஞ்சாரம் செய்வது ஜென்ம சனியாகும்.

4. விரைய சனி என்றால் என்ன?

🌺 ஜென்ம ராசிக்கு 12ல் சனிதேவர் சஞ்சாரம் செய்வது விரைய சனியாகும்.

5. 9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌺 மென்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌺 பேச்சாலும், சிரிப்பாலும் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

🌺 பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 தனிமையை விரும்புபவர்கள்.

🌺 விவேகமாக செயல்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends