No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெரிய பறவையின் மீது அமர்ந்து பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 13, 2023   Ramya   204    கனவு பலன்கள் 

1. புதிய கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களின் புதிய முயற்சிகள் விரைவில் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. உயரமான இடங்களில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் பணி நிமிர்த்தமான செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானை மீது அமர்ந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. உயரமான மரத்தில் அதிக பழம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஒரு பெண் என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

6. நான் செல்லும் பாதையில் யானை ஒன்று தடையாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய சில பணிகளில் எதிர்பாராத தடைகள் மூலம் விரயமும், தாமதமும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. பெரிய பறவையின் மீது அமர்ந்து பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

சிவபுராணம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? தலையில் வைத்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? திதி இறந்தவர்கள் உயிரோடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 12.06.2021 Rasipalan in PDF Format!! பசுமையான இறந்தவர் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இன்ரைய ராசிபலன்கள் மீன ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! LaKnam இறந்தவர் சோளம் அறுவடை செய்வது போல் கனவு கண்டால் என்ன?< flute விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? akaththik kiirai செருப்பு காணாமல் போனது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம ராசி பலன்கள்..! பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் இருக்கும் கட்டத்திலேயே ராகு குரு லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?