No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 24, 2018   Ananthi   638    நவ கிரகங்கள் 

🌟 மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். குருபகவானுடன், கேது நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கற்பனை திறன் உடையவர்கள்.

🌟 பழகுவதில் தயக்கம் கொண்டவர்கள்.

🌟 தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 கூட்டங்களை விரும்பாதவர்கள்.

🌟 குருமார்களிடம் பற்று கொண்டவர்கள்.

🌟 நன்கு சிந்தித்து எதிலும் முடிவு எடுக்கக்கூடியவர்கள்.

🌟 சூழலுக்கு ஏற்றாற்போல் தனது முடிவுகளை அவ்வப்போது மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 பிரச்சனைகளை விரும்பாதவர்கள்.

🌟 எதிலும் நிதானமாகவும், அதே சமயம் எச்சரிக்கையாகவும் செயல்படக்கூடியவர்கள்.

🌟 தன்னுடன் இருப்பவர்களை அவ்வளவு எளிதில் நம்பாதவர்கள்.

🌟 சோம்பல் குணம் உடையவர்கள்.

🌟 எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர விருப்பமில்லாதவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் குற்றம், குறை கண்டுபிடிக்கக்கூடியவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்வது சற்று கடினம்.


Share this valuable content with your friends