No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாரியம்மன் கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 23, 2018   Ananthi   11249    கனவு பலன்கள் 

1. மாரியம்மன் கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாரியம்மன் கோவிலை கனவில் கண்டால் மனதில் இருந்து வந்த ஒருவிதமான பதற்றம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

2. காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காகத்தை கனவில் கண்டால் தொழில் நிமிர்த்தமான அலைச்சல்களால் மேன்மையான சூழல் உண்டாகும். 🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.

3. வீட்டில் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டில் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் சுபச் செயல்கள் நடைபெறும்.

4. எனது சகோதரரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்களது சகோதரரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் வளமான சூழல் உண்டாகும்.

5. பசும்பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசும்பால் வாங்குவது போல் கனவு கண்டால் செல்வச் செழிப்பு உண்டாகும்.

6. குத்துச்சண்டையில் மரணிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குத்துச்சண்டையில் மரணிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்த வந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

7. கோழிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோழிகளை கனவில் கண்டால் துன்பங்கள் விலகி இன்பங்கள் பிறக்கும்.

🌟 மேலும், பணி நிமிர்த்தமான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

செய்யலாம் ஹென்றி பெக்கெரல் நாய் கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடன் வாங்க உகந்த நாள் எது? என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் சபரிமலை செல்லலாமா? கல்லடி பட்டாலும் april 17 தனுசு ராசிக்கு பாதச் சனி என்ன செய்யும்? ருத்ராட்ச மாலை கனவில் தெரிந்தால் என்ன பலன்? புதிய ஆடைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kandhan ஏழரைச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? தாட்சியாயிணி பிரபஞ்ச ஆற்றலை வசீகரிக்கும் வடகிழக்கு மூலையின் ரகசியம்...!! அழகிய பெண் பஞ்ச பூதம் பகுதி 23.02.2021 Rasipalan in PDF Format!! பூசணிக்காயை உடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (03.12.2021) pdf வடிவில்!!