No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிழக்கு பகுதியின் கட்டிட அமைப்புகள்!!

Oct 23, 2018   Ananthi   569    வாஸ்து 

நமது வீட்டின் கிழக்கு பகுதிக்கு உண்டான தவறான அமைப்புகளை பற்றியும், அதற்குண்டான மனித உடல் பாகங்களும், அதனால் ஏற்படக்கூடிய நோய்களை பற்றியும் பார்ப்போம்.

கிழக்கு பகுதியின் கட்டிட அமைப்புகள் :

👉 கிழக்கு பகுதியில் குறைந்தது 6 அடி இடைவெளியாவது வேண்டும்.

👉 கிழக்கு காம்பவுண்ட் நம்முடையதாக இருக்க வேண்டும்.

👉 கிழக்கு பகுதியில் உயரமான மரங்கள் இருக்க வேண்டும்.

👉 கிழக்கு பகுதியில் மிக உயரமான கட்டிட அமைப்புகள் தவறானது.

👉 கிழக்கு பகுதி கழிவறை, குளியலறை போன்ற அமைப்புகள் தவறானது.

👉 கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் மிக அவசியம்.

👉 கிழக்கு பகுதி படி அமைப்பு தவறு.

👉 கிழக்கு பகுதியில் பூஜையறை, சமையலறை வைக்கக்கூடாது.

👉 பிரமிடு போன்ற போர்ட்டிக்கோ அமைப்பு தவறானதாகும்.

உடல் பாகங்கள் :

👉 தோள்கள்

👉 மார்பு பகுதிகள்

👉 நுரையீரல்

👉 கைகள்

👉 சுவாசம்

👉 உடல் வளர்ச்சி

👉 தைராய்டு சுரப்பிகள்

👉 நரம்பு மண்டலங்கள்

👉 பொதுவான உடற்பாகங்கள்

நோய் கூறுகள் :

👉 ஆஸ்துமா

👉 சளியினால் காய்ச்சல், சுவாசக்குழாய் நோய்கள்

👉 நுரையீரல் சம்மந்தமான நோய்கள்

👉 காச நோய்

👉 உடல்பருமனாக காணப்படுதல்

👉 சுவாச கோளாறு அடிக்கடி வருதல்

👉 வறண்ட இருமல்

உங்களுடைய வீடு அமைப்புகள் சரியில்லாதபோது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


Share this valuable content with your friends