No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காதலியுடன் கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 23, 2018   Ananthi   714    கனவு பலன்கள் 

1. வீட்டில் உறவினர்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டில் உறவினர்கள் இருப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த சில வலிகளுக்கு தீர்வும், அதே சமயம் சில புதுவிதமான அனுபவமும் கிடைக்கும்.

2. நான் என் தோழிகளுடன் கோவிலுக்கு செல்வது போலவும், அங்கே ஒரு அம்மா எனக்கு மட்டும் கை நிறைய வெள்ளை நிறப்பூ தருவது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 நீங்கள் உங்கள் தோழிகளுடன் கோவிலுக்கு செல்வது போலவும், அங்கே ஒரு அம்மா உங்களுக்கு மட்டும் கை நிறைய வெள்ளை நிறப்பூ தருவது போலவும் கனவு கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச் செய்திகள் கைகூடும்.

3. எனது மகளின் தலைமுடியை பள்ளியில் யாரோ ஒரு பெண் குழந்தை வெட்டிவிட்டதாக கூறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

4. காதலியுடன் கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காதலியுடன் கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

5. தாலிக்கயிறு மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாலிக்கயிறு மாற்றுவது போல் கனவு கண்டால் குடும்ப விவகாரங்களிலும், புதியவர்களின் அறிமுகத்திலும் கவனம் வேண்டும்.

6. திருநங்கை என்னை பார்த்து சபிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு விருப்பமானவர்கள் பிரிந்திருந்தால் மீண்டும் இணைவதற்கான சூழல் அமையும் என்பதனை குறிக்கின்றது.

7. தாலிச்சங்கிலியை கழற்றி என்னிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாலிச்சங்கிலியை கழற்றி உங்களிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

05.09.2020 Rasipalan in PDF Format!! edangazhi nayanar விதவைக்கு மறுமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த வருட மிதுன ராசிபலன்.! கந்த சஷ்டி கவசம் ஒருவர் வீட்டில் நான் திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருநங்கை பாலகுமாரன் லக்னத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? Thursday rasipalan - 26.07.2018 பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காளை மாடு துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Mithuṉa rāci palaṉkaḷ.! stomach அமெரிக்கப் புரட்சிப் போர் dog குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது போல் கனவு இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேஷ லக்னம். என்னுடைய குணநலன்கள் எப்படி இருக்கும்? பன்றி கடிப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?