No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐப்பசி மாத ராசிப்பலன்களுக்கான பரிகாரங்கள் !!

Oct 23, 2018   Ananthi   496    ஆன்மிகம் 

மேஷம் :

🌟 தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் காரியத் தடைகள் நீங்கும்.

ரிஷபம் :

🌟 சிவாலய வழிபாடு மனஅமைதியை கொடுக்கும்.

மிதுனம் :

🌟 வராக பெருமாளை வழிபட்டு வர இன்னல்கள் குறையும்.

கடகம் :

🌟 முருகரை வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.

சிம்மம் :

🌟 சூரிய வழிபாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கன்னி :

🌟 ராமரை வழிபட்டால் மனதில் தெளிவு உண்டாகும்.

துலாம் :

🌟 மகாலட்சுமி வழிபாடு எண்ணிய காரியங்களில் இருந்த தடைகளை போக்கும்.

விருச்சகம் :

🌟 ஆஞ்சநேயர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.

தனுசு :

🌟 துர்க்கை தேவியை வழிபடுவதால் காரியத் தடைகள் நீங்கும்.

மகரம் :

🌟 கால பைரவர் வழிபாடு மன தைரியத்தை அதிகரிக்கும்.

கும்பம் :

🌟 விநாயகரை வழிபடுவதால் சகோதர உறவுகள் மேம்படும்.

மீனம் :

🌟 நரசிம்மரை வழிபடுவதால் வழக்கு விவகாரங்களில் உள்ள இன்னல்கள் குறையும்.


Share this valuable content with your friends


Tags

பாம்பு காலை இறுக்க சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பன்றி பெண்கள் எனக்கு பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? pdf form 12.11.2020 Rasipalan in PDF Format!! kuberan 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? 07.10.2018 Rasipalan in PDF Format!! ஒரே திருமண வீட்டில் எதிர்பாராமல் இரண்டு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?< கைகளில் அடிக்கடி சொடக்கு போடும் பழக்கம் சரியா? iyappan ஏப்ரல் 14 தனக்கு உரிய ருத்ராட்சத்தை கண்டுபிடிப்பது எப்படி?< சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்னை திட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் shodow செல்வ நிலை உயரும் மீன ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! 29.01.2023 history