No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நகை திருட்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 24, 2023   Ramya   12138984    கனவு பலன்கள் 

1. அடிக்கடி நான் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் சில மாற்றம் நிறைந்த புதுமையான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பை கொல்லப் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 பாம்பை கொல்லப் போவது போல் கனவு கண்டால் எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. நகை திருட்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 நகை திருட்டு போவது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. தெரியாத ஒரு மிருகம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 தெரியாத ஒரு மிருகம் துரத்துவது போல் கனவு கண்டால் கோபத்தினால் சில இழப்புகள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

5. சண்டையில் என்னுடைய பற்கள் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் தனித்து செயல்படுவதிலும், முடிவு எடுப்பதிலும் தாமதம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

அக்டோபர் 30 திருமணப்பொருத்தம் ஒரே சமநிலையில் இருக்குமா? இல்லை கால நிலைக்கு ஏற்ப மாறுபடுமா? ஜான் பாய்ட் டன்லப் பிலிப் பீனல் வறண்டு போன கடலை கனவில் கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (27.07.2020 -02.08.2020) sunday தினசரி ராசிபலன்கள் (06.04.2020) ஆணிற்கு லக்னத்தில் ராகு உள்ளது. பெண்ணிற்கும் லக்னத்தில் ராகு இருக்கலாமா? மறைமுகமான எதிர்ப்புகளையும் aamai அன்னாபிஷேகம் 11.07.2020 rasipalan in pdf format கர்ப்பமான பெண்கள் என்னிடம் வந்து பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கார்த்திகை மாதம் காது குத்து வைக்கலாமா? தினசரி ராசிபலன்கள் (10.06.2020) மூர்த்தி நாயனார் jothider question oand answer பூஜையறையில் சாமி படங்கள் வடக்கு கிழக்கு முகமாக வருவது மட்டுமே சிறப்பு. மச்சம்