No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அரச மரத்தை வீட்டின் அருகில் வைக்கலாமா?

Mar 24, 2023   Ramya   110    ஜோதிடர் பதில்கள் 

1. 6ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌹 எப்போதும் தனித்து செயல்படக்கூடியவர்கள்.

🌹 முன்கோபம் உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌹 அரசு சார்ந்த செயல்கள் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌹 தொழில் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வீட்டில் உடைந்த பொருட்களை வைக்கலாமா?

🌹 வீட்டில் உடைந்த பொருட்களை வைக்கக்கூடாது.

4. அமாவாசை நாட்களில் கோலம் போடலாமா?

🌹 அமாவாசை நாட்களில் கோலம் போடக்கூடாது.

5. அரச மரத்தை வீட்டின் அருகில் வைக்கலாமா?

🌹 அரச மரத்தை வீட்டின் அருகில் வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இது கட்டிடத்தின் அடித்தளத்தை பாதிக்கக்கூடிய தூர வேர்களைக் கொண்டுள்ளது.

6. 4ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌹 உடல் பருமன் உடையவர்கள்.

🌹 வெளியூர் வேலை வாய்ப்புகளால் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 10ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌹 எதையும் சுருக்கமாக சொல்லக்கூடியவர்கள்.

🌹 உயர்ந்த குணம் கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

மகனுக்கும் ஒரே ராசி சீவக சிந்தாமணி. மீனம் லக்ன உடையவர்களுக்கு என்ன பலன்? may 8th rasipalan தானியங்களை கனவில் கண்டால் என்ன பலன்? ராசியும் ஒன்றாக இருக்கலாமா? லக்னத்திலிருந்து 10ல் சூரியன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்? 27.01.2019 Rasipalan in PDF Format !! இனிப்பு அதிகமாக சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த வருஷ கடக ராசிபலன்.! மகர லக்னக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருக்கின்றது? இறந்தவர்கள் அசைவம் சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பள்ளிக்கூடத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? விழிப்புணர்வு தீக்குச்சிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேனீக்கள் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள்..! அழுவது காளை மாடு மற்றும் புலி தாக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?