No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மரம் நிறைய காய்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 24, 2023   Ramya   258    கனவு பலன்கள் 

1. பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைவது போல கனவு கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும் என்பதைக் குறிக்கின்றது.

2. மரம் நிறைய காய்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 மரம் நிறைய காய்கள் இருப்பது போல் கனவு கண்டால் மனதில் எதிர்காலம் சார்ந்த குழப்பம் இருப்பதைக் குறிக்கின்றது.

3. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. என்னுடைய காரை தேடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. காரை வேகமாக ஓட்டிச் சென்று இடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 காரை வேகமாக ஓட்டிச் சென்று இடிப்பது போல் கனவு கண்டால் மனதில் பல சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படபோவதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends