No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு லக்னம் பற்றிய பொதுவான பலன் என்ன?

Mar 24, 2023   Ramya   131    ஜோதிடர் பதில்கள் 

1. இந்திர திசை என்பது எந்த திசையை குறிக்கிறது?

🌹 இந்திர திசை என்பது கிழக்கு திசையை குறிக்கிறது.

2. 10ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌹 எதிலும் துணிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌹 அதிகார பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌹 அனைவரிடத்திலும் மரியாதை கொண்டவர்கள்.

🌹 கனிவான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌹 தனச்சேர்க்கை உடையவர்கள்.

🌹 எதிலும் சுயநலம் கொண்டு செயல்படக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. தனுசு லக்னம் பற்றிய பொதுவான பலன் என்ன?

🌹 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌹 அனைவராலும் விரும்பப்படும் நபராக இருப்பவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌹 அமைதியான குணம் கொண்டவர்கள்.

🌹 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends