No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12ல் கேது இருந்தால் என்ன பலன்?

Mar 16, 2023   Ramya   427    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌹 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌹 ஒரு செயலை தாமதமாக செய்யக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌹 புதிய மொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌹 அசையும், அசையா சொத்துக்களை சேர்க்க வல்லவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌹 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌹 அலைபாயும் மனதை உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌹 பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

🌹 கல்வி கற்பதில் சில தடைகள் உண்டாகும்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌹 மகிழ்ச்சியான வாழ்வு உடையவர்கள்.

🌹 மனை சேர்க்கை உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 4ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌹 அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள்.

🌹 நல்ல நட்புகளை உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends