No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன லக்னம் பற்றிய பொதுவான பலன்கள் என்ன?

Mar 16, 2023   Ramya   228    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌹 இறைவனின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

🌹 நல்ல அறிவு உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌹 உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள்.

🌹 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌹 செல்வாக்கு உடையவர்கள்.

🌹 தனம் சேர்ப்பதில் வல்லவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 9ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌹 உறவினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

🌹 பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மிதுன லக்னம் பற்றிய பொதுவான பலன்கள் என்ன?

🌹 எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள்.

🌹 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 3ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌹 தர்ம சிந்தனை உடையவர்கள்.

🌹 சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்? மார்ச் 05 இன்றைய வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..! ஜூன் 30 பூனை குட்டி போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எந்த விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்? saturday fier மனைவியும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? hide today horoscope 03.03.2020 in pdf format சூரிய திசையில் 19.03.2019 Rasipalan in pdf format !! ஆகஸ்ட் 21 மற்றவர்களை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தண்ணீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kanavupalan எனக்கு நானே முடி வெட்டிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வடக்கு பார்த்து சாமி படங்களை வைத்து கும்பிடலாமா? house problems