No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




3ல் குரு இருந்தால் என்ன பலன்?

Mar 16, 2023   Ramya   121    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌹 குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் இல்லாதவர்கள்.

🌹 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌹 சுயநலமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌹 தனது விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 3ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌹 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌹 எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌹 புத்திசாலித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌹 மனதை ஒருமுகப்படுத்தி செயல்படக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌹 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவார்கள்.

🌹 நினைவுத்திறன் அதிகம் கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 8ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌹 உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடியவர்கள்.

🌹 மூத்த சகோதரர் வகையில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends