No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




9ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Mar 16, 2023   Ramya   240    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌹 முன்கோபம் உடையவர்கள்.

🌹 சுயநலமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 5ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌹 நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.

🌹 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 6ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌹 எதையும் செய்து முடிக்கும் மனவலிமை கொண்டவர்கள்.

🌹 சுவையான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌹 சஞ்சலமான குணம் கொண்டவர்கள்.

🌹 அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 9ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌹 கடினமான மனநிலையை உடையவர்கள்.

🌹 கலைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends