No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பழைய காத‌லியை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 22, 2018   Ananthi   7457    கனவு பலன்கள் 

1. பச்சை குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பச்சை குத்துவது போல் கனவு கண்டால் சில கசப்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட நினைவுகள் நீங்கி மறுமலர்ச்சி உண்டாகும்.

2. பழைய காத‌லியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பழைய காத‌லியை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகளால் உயர்வான சூழல் உண்டாகும்.

3. குதிரை இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குதிரை இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் காலதாமதமாக கிடைக்கும்.

4. கன்றுக்குட்டியை வாயில் கத்தி வைத்து கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கன்றுக்குட்டியை வாயில் கத்தி வைத்து கொல்வது போல் கனவு கண்டால் புத்திரர்களின் செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 புதிய தொழில் நிமிர்த்தமான முடிவுகளில் கவனம் வேண்டும்.

5. அகல் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அகல் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் புதுவிதமான மாற்றத்தால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

6. மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு துரத்துவது போல் கனவு கண்டால் தொழில் சம்பந்தமான சில எதிர்ப்புகளால் காலதாமதம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

பங்குனி மாதம் திருமணம் செய்யலாமா? தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நபரை வீட்டிற்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் சூழ்ச்சியை அறிதல் Horoscope for Saturday தனுசு ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் முன்னோர்களை எவ்வாறு வழிபட வேண்டும்? திருமணம் செய்து கொள்ளலாமா? பாட்டியம்மை என்றால் என்ன? அப்போது எங்கேயும் செல்லக்கூடாதா? சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? மரத்தில் தேங்காய் கொத்தாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சைவ பிரியாணி செய்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothidamn புதல்வி jothisd விரதங்கள் இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் புதன் கிரகம்... வீடு வீட்டில் பாரிஜாதம் வளர்ப்பது நல்லதா? அமாவாசைக்கு அடுத்த நாள் கோவிலுக்கு செல்லலாமா? piramman