No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 22, 2018   Ananthi   3188    கனவு பலன்கள் 

1. திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை வீட்டார், மணமகள் வீட்டிற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை வீட்டார், மணமகள் வீட்டிற்கு செல்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத செய்திகளால் சுபச் செலவுகள் நேரிடலாம்.

2. பணமும், பிணமும் சேர்ந்தவாறு கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பணமும், பிணமும் சேர்ந்தவாறு கனவில் கண்டால் வரவுக்கேற்ற செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

3. கணவனை விட்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கணவனை விட்டு செல்வது போல் கனவு கண்டால் நெருக்கமான நபர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

4. பசு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசு துரத்துவது போல் கனவு கண்டால் உறவினர்களால் பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 மேலும், தொழில் முறையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.

5. மரம் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மரம் வெட்டுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத துக்கச்செய்திகள் வரும்.

6. பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பறப்பது போல் கனவு கண்டால் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதை உணர்த்துகிறது.

7. காரில் பயணிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காரில் பயணிப்பது போல் கனவு கண்டால் புதுவிதமான பயணங்களால் சாதகமான முன்னேற்றம் உண்டாகும்.


Share this valuable content with your friends