No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Mar 09, 2023   Ramya   266    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்ட லட்சுமி யோகம் என்றால் என்ன?

🌹 ராகு 6ல் நிற்க, கேது 12ல் நிற்க குரு கேந்திரமான இடத்தில் இருந்தால் அது அஷ்ட லட்சுமி யோகம் எனப்படும்.

2. பத்ர யோகம் என்றால் என்ன?

🌹 புதன் தனது வீடான மிதுனம் மற்றும் கன்னியில் இருந்தாலோ அல்லது உச்ச வீடான கன்னியிலும் கேந்திர இடங்களில் நின்றாலோ அது பத்ர யோகம் என்று அழைக்கப்படும்.

2. உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌹 நேர்கொண்ட பார்வைகளை உடையவர்கள்.

🌹 யாருக்கும் பயம் கொள்ளாமல் எண்ணியதை செய்யக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

🌹 லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.

4. மகர ராசி பற்றிய பொதுவான பலன்கள் என்ன?

🌹 மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌹 எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌹 கல்வியில் ஆர்வம் உடையவர்கள்.

🌹 வஞ்சக எண்ணம் இல்லாதவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends