No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரியன், குரு சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

Mar 09, 2023   Ramya   235    ஜோதிடர் பதில்கள் 

1. மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

🌹 பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருந்தால் மாங்கல்ய தோஷமாகும்.

2. 3ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌹 விடாமுயற்சி உடையவர்கள்.

🌹 மற்றவர்களின் பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஜாதகத்தில் கேது வலிமை பெற்றால் என்ன பலன்?

🌹 எதிலும் பற்று இல்லாமல் செயல்படக்கூடியவர்கள்.

🌹 பலவிதமான அனுபவத்தின் மூலம் பக்குவம் அடைந்தவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சூரியன், சனி சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌹 தந்தையிடம் அடிக்கடி சண்டையிடக்கூடியவர்கள்.

🌹 விடாமுயற்சியுடன் எண்ணியதை நிறைவேற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சூரியன், குரு சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌹 எதிலும் நேர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌹 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

கிழக்குத் திசை சரபோஜி விநாயகர் சதுர்த்தி அன்று தொழில் தொடங்கலாமா? 09.04.2019 Rasipalan in pdf format!! கிளியை கனவில் கண் எ படால்ன்னலன்? அந்தகாசூரனை வதம் புரிவதற்காக சிவபெருமான் வைரவ மூர்த்தி அவதாரமெடுத்தல் paavaka poruththam மேஷ ராசி!! 3ல் ராகு வார ராசிபலன் (20.07.2020 -27.07.2020) PDF வடிவில் பங்குனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? Weekly rasipalan (31.12.2018 - 06.01.2019) in pdf format 2ல் குரு இருந்தால் என்ன பலன்? என் வீடு... என் மனை... வாஸ்து எதற்கு பார்க்க வேண்டும்? sumangali கன்று இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? ganapathi தினசரி ராசிபலன்கள் (28.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் உண்டாகும்?. உத்திராடம் நட்சத்திரம் உடைய பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா? ஏறு உழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?