No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீடு நிறைய நகைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 09, 2023   Ramya   178    கனவு பலன்கள் 

1. நகையை பரிசளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 நகையை பரிசளிப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் லாபகரமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌹 கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3. தங்கத்தை கண்டுபிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய கருத்துக்களால் மனதில் மாற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. வீடு நிறைய நகைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்துடன் விரைவில் இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள் இவர்கள்தான் எனது பாட்டிக்கு நான் குங்குமம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? காதலியை கனவில் கண்டால் என்ன பலன்? தாயின் நினைவாக அமாவாசை விரதம் இருக்கலாமா? கடலில் நீராடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீமைகளும் !! இராஜேந்திர பிரசாத் kuberan கடையில் கோவில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வருமானம் இல்லாமல் போவதற்கு வாஸ்துதான் காரணமா? Viruccika rāci palaṉkaḷ.! தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிறப்பெடுத்த இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுலை 30 சாமியிடம் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothider qeustion and answer