No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தங்கத்தேரை கனவில் கண்டால் என்ன பலன்?

Mar 09, 2023   Ramya   207    கனவு பலன்கள் 

1. திருமண கோலத்தில் உள்ள பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌹 திருமண கோலத்தில் உள்ள பெண்ணை கனவில் கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

2. இரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த சில காரியங்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

3. நான் யாரையோ துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. தங்கத்தேரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌹 தங்கத்தேரை கனவில் கண்டால் செய்யும் பணிகளில் எண்ணிய வெற்றிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. மனதிற்கு நெருக்கமானவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌹 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

நவம்பர் 26 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான நாள் பாணாசுரன் அந்தப்புரத்தை நோக்கி புறப்படுதல் மகான் ஒருவர் ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதன் இங்கு இருந்தால்... புத்திக்கூர்மை... அறிவு... செல்வம் இவர்களுக்கே...!! உலக வாசெக்டொமி தினம் இமவான் ராசிபலன்கள் மகர ராசி. எந்த திசையில் வீட்டுமனை வாங்க வேண்டும்? நடராஜருக்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகம் என்பது உண்மையா? தினசரி ராசிபலன்கள் (04.07.2020) நடந்தது... நடப்பது... நடக்கவிருப்பது... இதன் மூலமாக தெரிஞ்சுக்க முடியுமாம்...! emakandam சூரியனின்.. கிரகச் சேர்க்கை.. உங்களின் ஜாதகப்படி என்ன நடக்கும்? சித்ரா பௌர்ணமியன்று குழந்தை பிறக்கலாமா? eamakandam vaishanavi மார்ச் 11 today horoscope 17.06.2020