No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெரிய மலையை உடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 02, 2023   Ramya   310801    கனவு பலன்கள் 

1. புதருக்குள் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 புதருக்குள் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் மற்றவர்களை நம்பி நாம் செய்ய போகும் செயல்களில் பலரின் ஆலோசனைகளை பெற்று செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. தங்க காசு திருட்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 தங்க காசு திருட்டு போவது போல் கனவு கண்டால் திட்டமிடாத வரவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. என்னைச் சுற்றி பட்டாம் பூச்சி பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பெரிய மலையை உடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 பெரிய மலையை உடைப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. மலம் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends