படுக்கை அறையில் பேய் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Mar 02, 2023 Ramya 292 கனவு பலன்கள்
1. கூடு நிறைய பறவை குஞ்சுகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌺 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
2. கனவில், அருகில் எந்த நதியும் இல்லாமல் நதி ஓடும் சத்தம் கேட்டால் என்ன பலன்?
🌺 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள் நண்பர்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
3. எனது படுக்கை அறையில் ஒரு பேய் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌺 இந்த மாதிரி கனவு கண்டால் நபர்களின் தன்மைகளை அறிந்து பழக வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
4. வீட்டில் உள்ள தீபம் திடீரென்று மங்கலாக எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌺 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5. அம்மாவிடம் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌺 அம்மாவிடம் பேசுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களின் தன்மையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
Share this valuable content with your friends