No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எல்லா பக்கமும் விநாயகர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Mar 02, 2023   Ramya   227    கனவு பலன்கள் 

1. பொருட்களை அடமானம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 பொருட்களை அடமானம் வைப்பது போல் கனவு கண்டால் இழுபறியான சொத்து விற்பனை விரைவில் முடியும் என்பதைக் குறிக்கின்றது.

2. உடை ஏதும் அணியாமல் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்களில் கவனமின்றி செயல்பட்டு கொண்டு இருப்பதைக் குறிக்கின்றது.

3. முன் பின் தெரியாதவர், எனக்கு தெரியாத ஒரு இடத்திற்கு அழைத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் பயனற்ற விரயம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. எல்லா பக்கமும் விநாயகர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 எல்லா பக்கமும் விநாயகர் இருப்பது போல் கனவு கண்டால் எண்ணிய செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கருத்தரித்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends