No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ம் வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன்?

Mar 02, 2023   Ramya   213    ஜோதிடர் பதில்கள் 

1. 4ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌺 தனித்து செயல்படுவதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌺 தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌺 சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌺 சுபிட்சமான வாழ்க்கை உடையவர்கள்.

🌺 இனிமையான பேச்சுக்களை கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ம் வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌺 விரும்பியதை நிறைவேற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌺 எப்போதும் சுதந்திரமாக செயல்படக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌺 அலைபாயும் மனநிலை கொண்டவர்கள்.

🌺 அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends