No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Mar 02, 2023   Ramya   334    ஜோதிடர் பதில்கள் 

1. 3ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌺 சுகபோகங்களை அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

🌺 எதிலும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.

🌺 தெளிவாகப் பேசக்கூடியவராக இருப்பவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌺 வியாபார பணிகளில் மேன்மை அடைவீர்கள்.

🌺 பெருந்தன்மையான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌺 அரசியலில் ஈடுபாடு உடையவர்கள்.

🌺 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 11ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌺 எதற்கும் துணிந்தவர்கள்.

🌺 வாகன வசதி கொண்டவர்கள்.

🌺 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends