No Image
 Fri, May 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 11, 2018   Ananthi   470    நவ கிரகங்கள் 

🌟 தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். தேவர்களின் குருவுடன், அசுர குருவான சுக்கிராச்சாரியார் சமம் என்ற நிலையில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 எப்போதும் தன்னைப் பற்றிய சிந்தனைகளையும், தனக்கு வேண்டியதை பற்றியும் யோசிக்கக்கூடியவர்கள்.

🌟 பொதுநலத்தில் ஆதாயம் இருந்தால் மட்டுமே ஈடுபடக்கூடியவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்வது கடினம். சரியான அழுத்தக்காரர்கள்.

🌟 கபட நாடகத்தில் வல்லவர்கள். தன் பேச்சால் எவரையும் வீழ்த்திவிடுவார்கள்.

🌟 இவர்களுக்கு மறைமுகமாக எதிர்ப்புகள் இருக்கும்.

🌟 பங்காளிகளின் சாதகமற்ற சூழலால் வம்பு வழக்குகள் ஏற்படக்கூடும்.

🌟 கடனால் பல சமயங்களில் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும்.

🌟 பல நேரங்களில் கவனக்குறைவுகளால் பொருள் இழப்பு நேரிடலாம்.

🌟 அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

🌟 கௌரவத்திற்காக எதையும் சிந்திக்காமல் கடன் வாங்கி செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 எதிலும் அலட்சிய குணம் உடையவர்கள். தனக்கு தெரிந்தது போல் அனைத்திலும் முந்திக்கொள்வார்கள்.

🌟 இவர்களின் மூத்த சகோதரர்களால் சாதகமற்ற சூழலே நிலவும்.

🌟 வருமானமும், செலவும் சரிசமமாக இருக்கும்.

🌟 நிலையற்ற எண்ணங்களால் பிரச்சனைகளே அதிகம் உண்டாகும்.

🌟 வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

🌟 இவர்களின் அறிவும், ஞானமும் இவர்களுக்கு தகுந்த நேரத்தில் பயன்படாது.

🌟 சந்தேக குணத்தால் உடன் இருப்பவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.


Share this valuable content with your friends


Tags

மாட்டின் மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? daughter of marutha சித்தர்கள் படத்தை வீட்டில் வைக்கலாமா? தினசரி ராசிபலன்கள் (08.12.2021) 5ல் சுக்கிரன் இருந்தால் naga chathurthi daily horoscope 08.02.2020 in pdf format மகர ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! மூத்த பெண்ணும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுவது உண்மையா? visagam செவ்வாயும் இணைந்திருந்தால் என்ன பலன்? may 2 டிசம்பர் 03 திதிகள் என்னை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழைய துணியை தானமாக தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒவ்வொரு திக்குகளை ஆளும் சக்திகள் !! white வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்யலாமா? இனிப்பை கனவில் கண்டால் என்ன பலன்?