No Image
 Mon, Jun 17, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமண பொருத்தத்தில் தினப்பொருத்தம் முக்கியமா?

Jul 24, 2020   Ananthi   269    ஜோதிடர் பதில்கள் 

1. மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாம்.

🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னம் மட்டுமே முக்கியம் ஆகும்.

2. ஒரே ராசி உடையவர்கள் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே ராசி உடையவர்கள் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

3. வீட்டில் பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 வீட்டில் பீரோவை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.

4. ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாம்.

5. கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பல கலைகளை கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சுறுசுறுப்புடனும், விரைவாகவும் செயல்படக்கூடியவர்கள்.

🌟 கணிதம் சார்ந்த துறைகளில் விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. திருமண பொருத்தத்தில் தினப்பொருத்தம் முக்கியமா?

🌟 திருமண பொருத்தத்தில் தினப்பொருத்ததை விட பாவக ரீதியான பொருத்தங்கள் என்பது மிகவும் முக்கியம் ஆகும்.

7. கரிநாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா?

🌟 கரிநாளில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends