No Image
 Mon, Jun 17, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 22, 2018   Ananthi   585    நவ கிரகங்கள் 

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். அசுர குருவான சுக்கிராச்சாரியாரை, தேவகுருவான பிரகஸ்பதி பகையாகவே எண்ணுகின்றார். இதனால் இங்கு பகை என்ற நிலையில் அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌷 கௌரவமான வாழ்க்கையையும், மற்றவர்கள் கண்டு பயம் கொள்ளக்கூடிய உருவத்தோற்றத்தையும் கொண்டவர்கள்.

🌷 நினைவுத்திறன் அதிகம் உடையவர்கள். எளிதில் எதையும் மறக்கமாட்டார்கள்.

🌷 தனம் சம்பந்தமான செயல்பாடுகளில் நுணுக்கமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌷 சிக்கனமாக வாழ விரும்புபவர்கள். அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பார்கள்.

🌷 எடுத்த செயலை நிதானமாக செய்து முடிப்பவர்கள். இதனால் சிறிது காலதாமதம் உண்டாகும்.

🌷 ஆன்மீக எண்ணங்களும், வேதங்களின் மீது நம்பிக்கையும் உடையவர்கள்.

🌷 நல்ல தீர்க்கமான ஆயுளை உடையவர்கள்.

🌷 தன்னை பற்றி உயர்வாகவும், பெருமையாகவும் பேசக்கூடியவர்கள்.

🌷 தன்னுடைய செயலை மற்றவர்களை கொண்டு செய்து முடித்து கொள்வார்கள்.

🌷 எதற்காகவும், யாருக்காகவும் கவலைப்பட மாட்டார்கள்.

🌷 இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌷 மற்றவர்களுக்கு உபதேசம் செய்து அவர்களை வழி நடத்தும் திறமை உடையவர்கள்.

🌷 குருமார்கள் மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர்கள்.

🌷 மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள்.

🌷 எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சாதுர்யமாக சமாளிக்கக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

பெண்கள் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தானியங்கள் நன்றாக விளைந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிரதோஷ பலன்கள் பூ கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கர்ப்பிணி பெண்ணை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? september 12 மூன்று குடம் தண்ணீர் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? worldantiobesityday ஒரு வீட்டில் அண்ணன் daily horoscope 11.02.2020 in pdf format weekly rasipalan (07.01.2019-13.01.2019) in pdf format மாலை அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் தோஷம் april month rasipalan in pdf format இயற்கைக்கும் வாஸ்துவிற்கும் என்ன தொடர்பு? அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் பாதிப்புகள் இருக்குமா? செவ்வாய்க்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாமா? invitation லக்னத்தில் இருந்து 8-ல் சனி இருந்தால் என்ன பலன்?