No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காளிதேவியை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 02, 2020   Ananthi   331    கனவு பலன்கள் 

1. நண்பரின் கால் உடைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நண்பரின் கால் உடைந்தது போல் கனவு கண்டால் நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்தவரின் வீட்டிற்கு சென்று வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. கடலலை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடலலை அடிப்பது போல் கனவு கண்டால் மனப்போராட்டங்களில் இருந்து தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. முருகரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முருகரை கனவில் கண்டால் திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தைகளை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. காளிதேவியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காளிதேவியை கனவில் கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

வார ராசிபலன் (01.02.2021 - 07.02.2021) PDF வடிவில் !! கடக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் லக்னத்திற்கு 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? ராகு கேது பெயர்ச்சி பலன்கள் தேர் இழுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திற்கு 11ம் இடத்தில் சூரியனும் எதிர்ப்புகள் விலகும் கிருத்திகை தினத்தன்று கூழ் ஊற்றலாமா? உலக பெருங்கடல் தினம் 18.08.2020 rasipalan in pdf format எந்த திசையை நோக்கி படிக்க வேண்டும்? குரு நானக் தேவ் லக்னத்திற்கு 2ல் ராகு தேர் thiruaathirai nonbu சோளம் விதைப்பது அம்மாவிடம் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? head வீட்டு வாசலில் பித்தளை விளக்கால் தீபம் ஏற்றலாமா? இறந்தவர்களின் சடலத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?