No Image
 Sun, Jun 16, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உதடுகள் துடிப்பது நல்லதா? கெட்டதா?

Aug 21, 2018   Ananthi   14509    ஜோதிடர் பதில்கள் 

1. என்னுடைய மகனுக்கு கன்னி லக்னம். ஏழில் செவ்வாயும், எட்டில் புதனும், சுக்கிரனும் உள்ளதால் திருமணத்தடை ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

????நங்கநல்லூரில் உள்ள அருள்மிகு சர்வ மங்களாதேவி சமேத தர்மலிங்கேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டு வர திருமணத்தடைகள் அகலும்.

2. துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

????மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.

????சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

????சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

????ரகசியம் பலவற்றை உடையவர்கள்.

3. கடக லக்னக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் எது?

????கடக லக்னக்காரர்கள் முத்து பதித்த மோதிரத்தை அணியலாம்.

4. பெண்களின் இடது காதில் மச்சம் இருப்பது நல்லதா?

????பெண்களின் இடது காதில் மச்சம் இருப்பது நல்லதல்ல.

5. எனது நண்பர் கூறியதை கேட்டு ராமேஸ்வரத்தில் எனது ஆடைகள் மற்றும் அரைஞாண் கயிற்றை கடலில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். இது நன்மையா? தீமையா?

????புனித நீர் நிலையங்களில் துணிகளை விடுவது என்பது நல்லதல்ல.

6. உதடுகள் துடிப்பது நல்லதா? கெட்டதா?

????உதடுகள் துடித்தால் புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும்.

????பழைய தோழர்களின் சந்திப்பு நேரிடும்.


Share this valuable content with your friends