No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வடகிழக்கில் பெரிய மேடு போன்ற அமைப்பு இருந்தால் ஏதாவது பாதிப்பை தருமா?

May 28, 2020   Ananthi   235    ஜோதிடர் பதில்கள் 

1. கடைகளில் தண்ணீர் குடத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 கடைகளில் தண்ணீர் குடத்தை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

2. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை ஜாதகம் கொண்டு அறிந்து கொள்ள இயலுமா?

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை ஜாதகம் கொண்டு அறிந்து கொள்ள இயலும்.

3. மின்சார இணைப்பை வீட்டின் எந்த திசையில் அமைப்பது நன்மையை தரும்?

🌟 மின்சார இணைப்பை வீட்டின் தென்கிழக்கு திசையை ஒட்டி அமைப்பது நன்மையை தரும்.

4. வடகிழக்கில் பெரிய மேடு போன்ற அமைப்பு இருந்தால் ஏதாவது பாதிப்பை தருமா?

🌟 வடகிழக்கில் பெரிய மேடு போன்ற அமைப்பு இருந்தால் பாதிப்பை தரும்.

5. நான் சிம்ம லக்னம். எந்த திசையில் கடை வைக்கலாம்?

🌟 சிம்ம லக்னக்காரர்கள் ஊரின் மத்திய பகுதிகளில் கடைகளை வைக்கலாம்.

6. 11ல் சூரியன், சந்திரன், புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 வெளிநாட்டு பயணங்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 பலதுறை பற்றிய அறிவு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுவையான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 சுக வாழ்வில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends