No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

Jun 22, 2019   Chandrakala   361    ஜோதிடர் பதில்கள் 

1. தேய்பிறை நாளில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 சுப தினமாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறை நாளில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாம்.

2. ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ஆறு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.

3. 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 தனது விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10ல் குரு, சந்திரன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 நகைச்சுவை உணர்வு உடையவர்கள்.

🌟 தேவையை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 செய்தொழிலின் மூலம் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 7ல் சூரியன், புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மனஅழுத்தம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 8ல் குரு, செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 தாமதமாக திருமணம் நடைபெறும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (09.03.2020) january 22 வெளியூருக்கு சென்று கூட்டத்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னுடைய நண்பனை எதிரிகள் கடுமையாக தாக்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மூலம் நட்சத்திர உள்ள பெண்ணை திருமணம் செய்தால் என்னுடைய பெற்றோர் பாதிக்கப்படுவார்களா? ராக்கி கயிறு எருமை மாட்டில் பால் கறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சாதகமான நாள் january important days பொரி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யலாமா? உணவு பண்டங்களை கனவில் கண்டால் என்ன பலன்? 14.06.2019 Rasipalan in pdf format!! seevaga chinthamani story கரடி துரத்துவது போல் கனவு வந்தால் என்ன பலன்? புராணம் village கோவில் வாசல் திறந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னுடைய காரை தேடுவது போல் கடன் வாங்க உகந்த நாள் எது?