No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன்,சனிபகவானுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் என்ன பலன்?

Oct 30, 2018   Ananthi   828    நவ கிரகங்கள் 

சுக்கிரன் 10 சனி :

🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 உழைத்து முன்னேறக்கூடியவர்கள்.

🌟 உணர்ச்சிமிக்கவர்கள்.

🌟 விவசாயம் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 எதையும் ஆராயாமல் செய்யக்கூடியவர்கள்.

சுக்கிரன் 10 ராகு :

🌟 மனைவியிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 நினைத்த காரியத்தை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 வெளியூர் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 அதிக ஆசைகளை கொண்டவர்கள்.

🌟 தன்னை பற்றி தாழ்வாக எண்ணக்கூடியவர்கள்.

சுக்கிரன் 10 கேது :

🌟 ஆன்மீக ஈடுபாடு உடையவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 மறைமுக செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 நெருக்கமானவர்களிடம் அடிக்கடி மனஸ்தாபங்கள் உண்டாகும்.

சனி 10 ராகு :

🌟 கல்வியில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 கனரக வாகனங்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 பணியாளர்களிடம் அனுசரித்து பழகக்கூடியவர்கள்.

🌟 எதிலும் நேர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 சில ரகசிய செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்கள்.

சனி 10 கேது :

🌟 தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 கோபமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 உணர்ச்சிமிக்கவர்கள்.

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 தைரியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சுயநலம் கலந்த பொதுநல எண்ணங்கள் கொண்டவர்கள்.

🌟 உணவு விஷயத்தில் விருப்பம் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends