No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாயுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் கிடைக்கும் பலன்கள்!!

Oct 27, 2018   Ananthi   696    நவ கிரகங்கள் 

செவ்வாய் 10 புதன் :

🌟 தாய்மாமன் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

🌟 மனைகளால் இலாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 அதிகாரம் கொண்ட உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கொண்டவர்கள்.

செவ்வாய் 10 குரு :

🌟 குருமார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள்.

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 சமூக பணிகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 அறிவுக்கு மிஞ்சிய திறமை கொண்டவர்கள்.

🌟 எதிர்ப்புகளை சாதுர்யமாக வெல்லக்கூடியவர்கள்.

செவ்வாய் 10 சுக்கிரன் :

🌟 வெளியூர் பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 எழில்மிகு தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எதையும் சாமர்த்தியமாக செய்யும் திறமை உடையவர்கள்.

🌟 புதுவிதமான எண்ணங்களை கொண்டவர்கள்.

செவ்வாய் 10 சனி :

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கக்கூடியவர்கள்.

🌟 தன் மனம் விரும்பும்படி வாழக்கூடியவர்கள்.

🌟 கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

செவ்வாய் 10 ராகு :

🌟 திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள்.

🌟 சண்டை விவகாரங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 அனைவருடனும் பழகக்கூடியவர்கள்.

🌟 விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்.

செவ்வாய் 10 கேது :

🌟 நினைத்த செயலை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 உடன் பிறந்தவர்களிடம் அன்பு கொண்டவர்கள்.

🌟 மறைமுக சக்திகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.

🌟 உடல் வலிமை கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 மேற்கூறிய அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். அவரவர் லக்னங்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.


Share this valuable content with your friends


Tags

காகத்தை கையில் பிடிப்பது போல் கனவு கண்டால் atuvathu வெற்றி january 13 history தியானம் செய்வதன் மூலம் எதிர்கால பலன்களை தெரிந்து கொள்ள முடியுமா? சர்வதேச குடும்ப தினம் அண்ணா பல்கலைக்கழகம் பெண் தேடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? december 30 history வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை 06.01.2020 Rasipalan in pdf format!! ஆடிப்பெருக்கு அன்று புதிய வாகனம் வாங்கலாமா? cithirai vaigunda yeegathasi வசியப் பொருத்தம் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்யலாமா? Guru Peyarchi in PDF தேய்பிறை நாட்களில் திருமண பத்திரிக்கையை ஆயில்யம் நட்சத்திரம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா? சிக்கனம் வாகனங்கள் சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக விபத்துக்குள்ளானது போல் கனவு கண்டால் என்ன பலன்?