No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்?

May 11, 2023   Ramya   314    கனவு பலன்கள் 

1. அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 அம்மாவை கனவில் கண்டால் கவனக்குறைவுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

2. விநாயகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 விநாயகர் சிலையை கனவில் கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 பூவை கனவில் கண்டால் எதிர்பார்த்த காரியங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. எருமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🍀 எருமையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

வைரவர் sugar மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கு பெண் கொடுத்தால் பெண்ணின் தந்தை இறந்து விடுவார் என்று கூறுவது உண்மையா ஆணும் திருமணம் செய்து கொள்ளலாமா? வீட்டில் ராகு கணேஷ் சங்கர் வித்யார்தி பிப்ரவரி 01 சாமி தேர் இழுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐயப்பனுக்கு மாலை போட்டவர் எனக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 18.04.2020 rasipalan in pdf format 15.07.2019 Rasiaplan in pdf format!! தினமலர் நாளிதழ் baby ஜூன் 01 துலாம் லக்னக்காரர்கள் மரகதப் பச்சைக்கல் மோதிரம் அணியலாமா? சானியா மிர்சா Today சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்சனைகளை கையாளக்கூடிய ராசிக்காரர்கள் வரலாற்று நிகழ்வுகள் - ஜூலை 16 தினசரி ராசிபலன் (06.03.2022)