No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திரனுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் என்ன பலன்?

Oct 26, 2018   Ananthi   627    நவ கிரகங்கள் 

சந்திரன் 10 செவ்வாய் :

🌟 தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 மருத்துவ ஞானம் கொண்டவர்கள்.

🌟 அழகிய தேகம் உடையவர்கள்.

🌟 வாகனம் மற்றும் பயணங்களின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

சந்திரன் 10 புதன் :

🌟 சிறந்த ஞானம் உடையவர்கள்.

🌟 நுட்பமான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 ஆராய்ச்சி மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 புதுமையான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள்.

🌟 பிறரையும் மகிழ்விக்கக்கூடியவர்கள்.

சந்திரன் 10 குரு :

🌟 எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

🌟 சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 எதிர்ப்புகளை கலையக்கூடியவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

சந்திரன் 10 சுக்கிரன் :

🌟 அழகிய தேகம் கொண்டவர்கள்.

🌟 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 கல்வி செல்வம் உடையவர்கள்.

🌟 இளகிய மனம் கொண்டவர்கள்.

சந்திரன் 10 சனி :

🌟 வேலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 உயர்ந்த லட்சியங்களை உடையவர்கள்.

🌟 குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.

🌟 பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

சந்திரன் 10 ராகு :

🌟 நன்கு சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள்.

🌟 புதியதை தேடக்கூடியவர்கள்.

சந்திரன் 10 கேது :

🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

🌟 மறைமுக சக்திகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்வது கடினம்.

🌟 மேற்கூறிய அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். அவரவர் லக்னங்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.


Share this valuable content with your friends


Tags

வேகமும் யாருடைய நட்பு உலக விலங்குகள் தினம் வாசல் அமைப்பு 13.12.2019 Rasipalan in pdf format! 2023 தனுசு ராசி பலன்கள்.! கட்டி கொண்டிருக்கும் வீடு பாதியில் நிற்க இதுதான் காரணமா? வார ராசிபல்ன்கள் 24.09.2018 - 30.09.2018 Thulām rāsi palaṉgaḷ.! லட்சுமி கடாட்சம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? மீன ராசியில் சுக்கிரன் பிறர் என்னை ஏமாற்றுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? முகம்மது அலி ஜின்னா சுக்கிரனை பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன? ஜி.ஹெச்.ஹார்டி கண் தெரியாமல் போவது போல் கனவு கண்டால் தாய் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் மீன் தொட்டி இருப்பது வீட்டில் ஆஞ்சநேயர் படத்தை எந்த திசையில் வைக்கலாம்? THEPIRAI