No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாமி அறையில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?

Oct 19, 2018   Ananthi   606    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னதிலிருந்து 6-ல் குருவும், செவ்வாயும் இருந்தால் என்ன பலன்?

🌟 கோபக்காரர்களாகவும், எதிரிகளை அழிப்பதில் வெற்றி காண்பவராகவும் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இசையில் விருப்பம் உடையவர்கள்.

🌟 நல்ல வேலையாட்களை கொண்டவர்கள்.

🌟 இவை யாவும் பொதுபலன்கள் ஆகும்.

2. 12-ம் இடத்தில் செவ்வாயும், கேதுவும் இருந்தால் என்ன பலன்?

🌟 கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

🌟 நிதானமற்ற செயல்பாடுகளால் அனைவரிடமும் பகை ஏற்படும்.

🌟 சுகபோக விஷயங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 அவ்வப்போது உடல்நல குறைபாடுகள் தோன்றி மறையும்.

🌟 இவை யாவும் பொதுபலன்கள் ஆகும்.

3. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 4-ல் சூரியன், குரு, புதன், செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 வெளியூர் பயணங்கள் மீது விருப்பம் உடையவர்கள்.

🌟 கலை ரசனை உடையவர்கள்.

🌟 சிறப்பான நினைவாற்றலை உடையவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 உறவினர்கள் மூலம் ஆதரவற்றவர்கள்.

🌟 இவை யாவும் பொதுபலன்கள் ஆகும்.

4. என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. மொட்டை போட ஏற்ற மாதம் எது?

🌟 குழந்தைக்கு மொட்டை ஒரு ஆண்டுகள் கழித்து போடுவது சிறப்பாக இருக்கும்.

5. தேய்பிறையில் இடம் பத்திர பதிவு செய்யலாமா?

🌟 வளர்பிறையில் முகூர்த்தம் இல்லாத நேரங்களில் தேய்பிறையில் இடம் பத்திர பதிவு செய்யலாம்.

6. சாமி அறையில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?

🌟 சாமி அறையில் இரண்டு விளக்குகள் ஏற்றலாம்.

7. திருமண பொருட்கள் மற்றும் உடைகள் வாங்கும் போது ஏதவாது தடங்கல் வருவது நல்லதா கெட்டதா?

🌟 திருமண பொருட்கள் மற்றும் உடைகள் வாங்கும் போது ஏதவாது தடங்கல் வருவது நல்லதாகும்.


Share this valuable content with your friends