No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரவில் தூங்கும்போது பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 19, 2018   Ananthi   608    கனவு பலன்கள் 

1. பாம்புடன் ஓடிப்பிடித்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்புடன் ஓடிப்பிடித்து விளையாடுவது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

2. இரவில் தூங்கும்போது பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரவில் தூங்கும்போது பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகும்.

3. இறந்த என் தந்தை, உயிருக்கு போராடுபவர்களுக்கு மருத்துவர் உடையில் உதவி செய்வதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த உங்கள் தந்தை, உயிருக்கு போராடுபவர்களுக்கு மருத்துவர் உடையில் உதவி செய்வதாக கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 மேலும், புதிய முயற்சிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று செயல்படவும்.

4. ஆலயத்திற்கு குடும்பத்துடன் நடைபயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆலயத்திற்கு குடும்பத்துடன் நடைபயணம் செல்வது போல் கனவு கண்டால் காரிய வெற்றி உண்டாகும்.


Share this valuable content with your friends