No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளிக்கிழமையில் வாழை மரம் வெட்டலாமா?

Feb 09, 2023   Rathika   270    ஜோதிடர் பதில்கள் 

1. வெள்ளிக்கிழமையில் வாழை மரம் வெட்டலாமா?

💐 வெள்ளிக்கிழமையில் வாழை மரம் வெட்டக்கூடாது.

2. தேய்பிறையில் வாகனம் வாங்கலாமா?

💐 சுபநாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் வாகனம் வாங்கலாம்.

3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

💐 நல்ல குணங்களை கொண்டவர்கள்.

💐 வாழ்க்கையில் உழைத்து முன்னேற கூடியவர்கள்.

💐 அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள்.

💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மேஷ ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

💐 தெய்வ பக்தி கொண்டவர்கள்.

💐 மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள்.

💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பஞ்சமி திதியில் மாங்கல்யம் செய்யலாமா?

💐 தாராபலன் இருக்கும் பட்சத்தில் பஞ்சமி திதியில் மாங்கல்யம் செய்யலாம்.

6. ஆணின் வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

💐 செல்வாக்கு கொண்டவர்கள்.

💐 நண்பர்கள் அதிகம் உடையவர்கள்.

💐 ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள்.

💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends