No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரத்தத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 30, 2023   Kowsalya   173    கனவு பலன்கள் 

1. என்னை யாரோ துப்பாக்கியால் சுடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தேவையில்லாத அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.

2. இரத்தத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. கையில் கத்தியுடன் நடந்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கப் போவதைக் குறிக்கின்றது.

4. ஆடை இல்லாமல் நிர்வாணமாக நின்று கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. போலீஸ் என்னை காப்பாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends