No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பல்லி வீட்டில் இறந்து கிடந்தால் என்ன பலன்?

Jan 30, 2023   Kowsalya   7690    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 காரியசித்தி கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வருடப் பிறப்பின் முதல் நாள் நல்ல பாம்பு பார்த்தால் நல்லதா? கெட்டதா?

🌟 வருடப் பிறப்பின் முதல் நாள் நல்ல பாம்பு பார்த்தால் மத்திமமான பலன்கள் ஏற்படும்.

3. பல்லி வீட்டில் இறந்து கிடந்தால் என்ன பலன்?

🌟 பல்லி வீட்டில் இறந்து கிடந்தால் எதிர்பாராத சில விரயம் உண்டாகும்.

4. பாதச்சனி என்றால் என்ன?

🌟 ஜென்ம ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிக்கும் காலம் பாதச்சனி ஆகும்.

5. 12-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் தனித்து இருந்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 வித்தியாசமான குணநலன்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 6-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 அரசியலில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends