No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏழரை சனியின் தாக்கம் குறைவதற்கு என்ன செய்வது?

Jan 30, 2023   Kowsalya   139    ஜோதிடர் பதில்கள் 

1. ஏழரை சனியின் தாக்கம் குறைவதற்கு என்ன செய்வது?

🌟 வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.

2. மகனை கோவிலுக்கு தத்துக்கொடுக்கலாமா?

🌟 மகனை கோவிலுக்கு தத்துக்கொடுக்கலாம்.

3. புதிய வீடு கட்டி, ஐயர் ஹோமம் செய்த பிறகு தை மாதம் குடி போகலாமா?

🌟 புதிய வீடு கட்டி, ஐயர் ஹோமம் செய்த பிறகு தை மாதம் குடி போகலாம்.

4. 9-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் குறைவு.

🌟 தந்தைக்கும், ஜாதகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 3-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள்.

🌟 சுகபோகங்களை அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. இறந்தவர்களுக்கு எப்படி திதி பார்ப்பது?

🌟 ஒருவர் இறக்கும் நாளில் எந்த திதி இருந்ததோ, அந்த திதியே அவருக்கு உண்டான திதி ஆகும்.


Share this valuable content with your friends