No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிரகப்பிரவேசத்திற்கு பின் எந்த நாளில் புதிய வீட்டிற்கு குடிப்போக வேண்டும்?

Oct 19, 2018   Ananthi   535    ஜோதிடர் பதில்கள் 

1. கிரகப்பிரவேசத்திற்கு பின் எந்த நாளில் புதிய வீட்டிற்கு குடிப்போக வேண்டும்?

🌟 கிரகப்பிரவேசத்திற்கு பின் வீட்டின் பணிகளை நிறைவு செய்வதற்கு முன் ஒரு சுபமுகூர்த்த தினத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போவது நல்லது.

2. திருமணம் சம்பந்தமாக பேச போகும் போது சாரைப்பாம்பு குறுக்கே சென்றால் நல்லதா? கெட்டதா?

🌟 திருமணம் சம்பந்தமாக பேச போகும் போது சாரைப்பாம்பு குறுக்கே சென்றால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் முடிவு எடுக்கவும் என்பதனை குறிக்கின்றது.

3. வீட்டிற்கு முன் பகுதியில் செண்பக மரம் வளர்க்கலாமா?

🌟 வீட்டிற்கு முன் பகுதியில் செண்பக மரம் வளர்க்கலாம்.

4. கர்ப்பமாக இருப்பவர்கள் எந்த மாதம் வரை கோவிலுக்குச் செல்லலாம்?

🌟 கர்ப்பமாக இருப்பவர்கள் அனைத்து மாதங்களும் தகுந்த துணையுடன் கோவிலுக்குச் செல்லலாம்.


Share this valuable content with your friends


Tags

மருந்தை முதல்முதலாக சனிக்கிழமை உட்கொள்ளலாமா? ஒரே ராசி உடைய இருவரும் ஒரே வீட்டில் இருக்கலாமா? பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் உடையவர்களுக்கு திருமணம் நடைபெறுமா? வடமேற்கு பகுதி அமைப்பின் நன்மை தீமைகள் ! அம்மாவை கனவில் கண்டால் 6ல் சனி திராட்சைப் பழத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (14.03.2020) train engine யோகம் தரக்கூடிய ராசிகள் ராகு திசை நடந்தால் என்ன பலன்? நம் வீட்டை வாடகைக்கு விட்டாலும் நம்மை வாஸ்து விடாதா?... புலி மற்றும் மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? thazi ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் எத்தனை பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்? பசப்பா தனப்பா ஜாட்டி வார ராசிபலன்கள்... 20.08.2018 - 26.08.2018 PDF வடிவில்! 29.03.2019 rasipalan in padf format எட்டு பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?