No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டிற்குள் நல்ல பாம்பு வந்தால் நன்மையா? தீமையா?

Oct 19, 2018   Ananthi   10605    ஜோதிடர் பதில்கள் 

1. எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள். இருவருக்கும் கும்ப ராசி, சதயம் நட்சத்திரம். இவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

🌟 காரியத்தில் வல்லவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.

2. நான் ரிஷப ராசி, லக்னத்திலிருந்து 8ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🌟 முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொது பலன்கள் ஆகும்.

3. ராகு, கேது மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சுத்த ஜாதகம் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ளலாமா?அவ்வாறு திருமணம் செய்தால் உயிர் இழப்பு ஏற்படுமா?

🌟 ராகு, கேது மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சுத்த ஜாதகம் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அவ்வாறு திருமணம் செய்தால் உயிர் இழப்பு என்பது இருக்காது.

🌟 ஒருவரின் மரணம் என்பது அவரவர் சொந்த ஜாதகத்தை பொறுத்தே அமையும்.

4. வீட்டிற்குள் நல்ல பாம்பு வந்தால் நன்மையா? தீமையா?

🌟 வீட்டிற்குள் நல்ல பாம்பு வந்தால் நல்லதன்று.

5. கோவிலில் தேங்காய் அழுகியவாறு உடைந்தால் நன்மையா? தீமையா?

🌟 கோவிலில் தேங்காய் அழுகியவாறு உடைந்தால் எதிர்பார்த்த காரியங்களில் சில காலதாமதங்களுக்குப் பின் எண்ணிய வெற்றி கிடைக்கும்.


Share this valuable content with your friends